Mirror _ Conscious Living
Reflection : Fabric of Slavery , December 23rd, Madras Literary Society எங்களின் பயிற்சி முகாம்களின் இவருடத்தின் கடைசி பயிற்சி முகமாக அமைந்தது “அடிமைத்துணி” பற்றிய பயிற்சி முகாம். சென்னை DPI வளாகத்தில் அமைந்துள்ள Madras Literary Society யின் நூலகத்தில் நடைபெற்றது. இந்நூலகத்தை பார்க்கையில் நமக்கு தோன்றும் ஒரே கேள்வி ‘எல்லாம் இருந்தும் எப்படி இவ்வுளவு அமைதியாக இருக்க முடிகிறது உன்னால்’ என்பது மட்டும் தான். அன்று வந்த பங்கேற்பாளர்களில் மனதளவில் மிகவும் […]