2021

20211016 Niyathi Niyathi- Thu Ka Thu

Niyathi Thu Ka Thu, Niyathi 20211016 Date: 2021 October 16-20Place: Cuckoo Forest School, Tamil Nadu “This is your land. This land belongs to you. This is your dream…” The fourth batch started with an invocation by Divya and later Dr. Muthu, spoke from his experience of being connected with the land for past decade. ‘Shuddhi’

20211016 Niyathi Niyathi- Thu Ka Thu Read More »

கட்டிடக்கலை எனும் சாக்கு

“….இலட்சியவாதம் என்பது வேறு …  இலட்சியவாதம் என்பது , முதல் விஷயம் …உங்களுடைய பங்களிப்பை நேர்மறையான உள்ளத்துடன் செய்வதுதான்…அது உங்களுக்குத் தெரியாது…நீங்கச் செய்யக்கூடிய பங்களிப்பு என்ன என்பது உங்களுக்குத் தெரியாது..நீங்கள் செய்வதற்கான விளைவைக் கண்கள் பார்க்கவே முடியாது…நீ இன்றைக்குப் பண்ணக்கூடிய சின்ன விஷயம் ஐம்பது ஆண்டுகள் பிறகு பிரம்மாண்டமான விஷயமாய் மாறி இருக்கலாம் …நீ இன்றைக்குச் செய்யக்கூடிய பெரிய விஷயம் எந்த விளைவுகளையும் உருவாக்காமல் போகலாம்…நீங்கச் செத்துப்போன பிறகு ஒருத்தன் வந்து …இல்லை இங்க ஒரு விஷயம்

கட்டிடக்கலை எனும் சாக்கு Read More »

ஆசிச் சொல்

இறப்பிற்காகக் காசியில்  காத்திருந்து உயிர் துறந்த ஆன்மாக்களின் எனது தந்தை வழி பாட்டியும்  ஒருவர். அதி காலையில்  காலபைரவர் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகக், கங்கையில் நீராடுவதற்காகச் சென்று இருக்கிறார்கள். பனிமூட்டம் காரணமாகப் படித்துறை கண்களுக்குத் தெரியாமல்,உயரத்திலிருந்து, கால் தவறி கீழே விழுந்து அங்குள்ள ஒரு சிறு சிவன் கோவிலின் முன் கபாலம்  உடைந்து மோட்சம் பெற்றார். என் பாட்டியின் கடைசி விருப்பம், ‘நான் அனாதையாகத் தான் போய்ச் சேர வேண்டும்’ என்பதுதான்.தனது தீராத மன வைராக்கியத்தால் 

ஆசிச் சொல் Read More »

Scroll to Top