“மிதந்தது காகிதம், கரைந்தது மரம்”
‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’……. ‘நிலத்தடி நீர் காப்போம்’….. இவ்வாறு பல்வேறு கோஷங்களும், மேற்கோள்களும் காதில் விழுந்து கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில் நாம் அனைவரும் நிலத்தடி நீர், ஏனைய நீர் நிலைகள், சுற்றுப்புற சூழல் மற்றும் மரத்தை பாதுகாக்க வேண்டி போராடி வருகின்றோம். அதே நேரத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் காகிதத்தின் வாயிலாக எத்தனை எத்தனை மரங்களும், லிட்டர் கணக்கில் நீரும் வீணாவதை நாம் கவனித்திருக்கிறோமா??? இதனை மனதில் கொண்டு காகித மறுசுழற்சி பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு […]
“மிதந்தது காகிதம், கரைந்தது மரம்” Read More »