Paper – Pulp – Paper
சமர்ப்பணம்: தாமரையின் குரலுக்கு நன்றியும் அன்பும் : CTC ஐந்தினை குழுமம் பிரார்த்தனை: ஒரு நாள் முகாம் என்பதைத் தாண்டி வாழ்வியலாக மாறுவதற்கு December 9,Saturday,2017 Government Higher Secondary School – Kandigai நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு ஓர் அற்புதமாக மாறுவதை பல தருணங்களில் உணர்கிறோம். அப்படிப்பட்ட ஓர் சந்திப்பு தான் சென்னை ட்ரெக்கிங் கிளப் குழுவுடனான சந்திப்பு. குக்கு காட்டு பள்ளியில் இக்குழுவை சந்தித்ததன் தொடர்ச்சியாக இன்று […]







