நம்பிக்கையின் முட்டை
சென்னை பெசென்ட் நகர் கடற்கரையின் விளிம்பில் அமைந்துள்ளது ‘ஆமை கொட்டாய்’ என்று ஆழைக்கப்படும் ஆமைகளின் முட்டைகள் காப்பகம். வெவ்வேறு மண்ணில் புதைந்து இருக்கும் ஆமை முட்டைகளை எடுத்து வந்து, புறச்சூழலால் உயிர் இழக்காமல் இருக்க இங்கு அடைகாப்பர். ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தின் போது அந்த முட்டையில் இருந்து வெளிவந்து முதன் முதலாய் பிரபஞ்சத்தைப் பார்க்கும் அந்தக் கண் திறவா குஞ்சுகளை கடல் அலைகளின் திக்கில் விடுவிப்பார்கள். அது ஒரு பொது நிகழ்வாகவே அங்கு நடக்கும் . […]
நம்பிக்கையின் முட்டை Read More »