அகர்மாவின் விதை
‘என்னிடம் இருட்டைக் கொண்டு வா, நான் தான் அதை விலக்கினேன் என்று ஒப்புக்கொள்கிறேன் ‘ வெளிச்சம் கல்வியும் அறிதலும் நம் ஊரில் ஓர் சிறிய பட்டாம்பூச்சியின் சிறகின் அசைவால், வேறு எங்கோ ஓர் ஊரில் சூறாவளி ஏற்படும்- என்பது கயோஸ் கோட்பாடு.நம் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்து வேலைகளின் எதிரொளியும் நாம் காண்பதில்லை. நாம் காண்பினும் அதை அறிவதில்லை. நம் இதிகாசங்களில் அடிமைத்தனம் என்றாலே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை தான் குறிக்கும். அப்பொழுது விதைக்கப்பட்ட ஓர் விதை […]





