கட்டிடக்கலை எனும் சாக்கு
“….இலட்சியவாதம் என்பது வேறு … இலட்சியவாதம் என்பது , முதல் விஷயம் …உங்களுடைய பங்களிப்பை நேர்மறையான உள்ளத்துடன் செய்வதுதான்…அது உங்களுக்குத் தெரியாது…நீங்கச் செய்யக்கூடிய பங்களிப்பு என்ன என்பது உங்களுக்குத் தெரியாது..நீங்கள் செய்வதற்கான விளைவைக் கண்கள் பார்க்கவே முடியாது…நீ இன்றைக்குப் பண்ணக்கூடிய சின்ன விஷயம் ஐம்பது ஆண்டுகள் பிறகு பிரம்மாண்டமான விஷயமாய் மாறி இருக்கலாம் …நீ இன்றைக்குச் செய்யக்கூடிய பெரிய விஷயம் எந்த விளைவுகளையும் உருவாக்காமல் போகலாம்…நீங்கச் செத்துப்போன பிறகு ஒருத்தன் வந்து …இல்லை இங்க ஒரு விஷயம் […]