ஊர் | உலா | உறவு – திருவல்லிக்கேணி
சில வருடங்கள் முன்பு ஊரே ஒருவனை நிராகரித்தது. அதே ஊர் இப்பொழுது நிராகரிக்கப்படுகிறது. இரண்டிற்கும் சாட்சியாய் நிற்பது காலம் மட்டுமே. அவன் பாரதி. அவள் திருவல்லிக்கேணி. ஓர் ஊரின் வரலாற்றுத் தன்மை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அனைத்து ஊர் மக்களின் வாய்வழி வாழ்வியல் கதைகளே அந்த ஊரின் தன்மையின் அடையாளம். ஆனால் ஓர் வித வாழ்வியலை மட்டுமே கொண்டாடக் கூடிய ஒன்றாக மாறி நிற்கின்றது நம் வரலாறு. இவ்வித பொருள்மய ஆக்கத்தை தகர்த்து,ஊரைப் பற்றி அவ்வூர் […]
ஊர் | உலா | உறவு – திருவல்லிக்கேணி Read More »